தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/மனம் ஒரு புத்தகம்

மனம் ஒரு புத்தகம்

மனம் ஒரு புத்தகம்


ADDED : மே 20, 2016 03:05 PM

Google News

ADDED : மே 20, 2016 03:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

*மனம் என்னும் புத்தகத்தை படித்து விட்டால் வேறெந்த புத்தகத்தையும் படிக்கத் தேவையில்லை.

* மற்றவர்களுக்கு வழிகாட்ட விரும்பினால் வேலைக்காரனைப் போல நடந்து கொள்ளுங்கள்.

* தெய்வீக சக்தி ஒவ்வொருவரின் உள்ளத்திலும் குடி கொண்டிருக்கிறது. அதை விழிப்படையச் செய்வது நம் பொறுப்பு.

* நீ உலகை விட்டுச் செல்லும் நாளில் மக்கள் நன்றியுடன் உனக்காக அழ வேண்டும். ஆனால், நீ மட்டும் சிரித்தபடி செல்ல வேண்டும்.

- விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us